மரண அறிவித்தல்

In loving memory of
Kailayapillai Balasundaram
Age 67September 14, 1951 – September 14, 2018
- Born in
- Velanai 4th Ward
- Lived in
- Pungudutivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை பாலசுந்தரம் அவர்கள் 14-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை குணபூசணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
பாழினி(பிரான்ஸ்), தமிழினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுப்பிரமணியம்- தவமலர், இந்துமதி- விநாயகமூர்த்தி, நாகேஷ்வரி- காலஞ்சென்ற பரமேஸ்வரன், யோகேஸ்வரி- பாஸ்கரன், பாலசந்திரன்- புஸ்பா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகரன்(பிரான்ஸ்), இளையராஜா(கமல்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பூங்காவனம்- கந்தசாமி, ஆனந்தன்- காலஞ்சென்ற சரோஜாதேவி, செல்வானந்தம்- விக்கினேஸ்வரி, சிங்கராஜா- காலஞ்சென்ற ருக்குமணி, மீனாட்சியம்மா- பிறேமகுமார், யோகம்மா- காலஞ்சென்ற பத்மநாதன், சரஸ்வதி- காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், குமுதினி- காலஞ்சென்ற குணரெத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அனுஷ்கா, கம்ஷன், யதுசன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 15-09-2018 சனிக்கிழமை மற்றும் 16-09-2018 ஞாயிற்றுக்கிழமை பார்வைக்கு வைக்கப்பட்டு 17-09-2018 திங்கட்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் மணற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

