ஆறுதல்

மரண அறிவித்தல்

கைலாயபிள்ளை பாலசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கைலாயபிள்ளை பாலசுந்தரம்

வயது 6714 செப்டம்பர், 1951 – 14 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
வேலணை 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை பாலசுந்தரம் அவர்கள் 14-09-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை குணபூசணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

பாழினி(பிரான்ஸ்), தமிழினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலசுப்பிரமணியம்- தவமலர், இந்துமதி- விநாயகமூர்த்தி, நாகேஷ்வரி- காலஞ்சென்ற பரமேஸ்வரன், யோகேஸ்வரி- பாஸ்கரன், பாலசந்திரன்- புஸ்பா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதாகரன்(பிரான்ஸ்), இளையராஜா(கமல்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பூங்காவனம்- கந்தசாமி, ஆனந்தன்- காலஞ்சென்ற சரோஜாதேவி, செல்வானந்தம்- விக்கினேஸ்வரி, சிங்கராஜா- காலஞ்சென்ற ருக்குமணி, மீனாட்சியம்மா- பிறேமகுமார், யோகம்மா- காலஞ்சென்ற பத்மநாதன், சரஸ்வதி- காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், குமுதினி- காலஞ்சென்ற குணரெத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அனுஷ்கா, கம்ஷன், யதுசன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 15-09-2018 சனிக்கிழமை மற்றும் 16-09-2018 ஞாயிற்றுக்கிழமை பார்வைக்கு வைக்கப்பட்டு 17-09-2018 திங்கட்கிழமை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் மணற்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.