Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kailayapillai Vaikundarajah

In loving memory of

Kailayapillai Vaikundarajah

Age 51August 25, 1965 – April 4, 2017

Born in
Batti Koddaikallar
Lived in
Leicester

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை வைகுந்தராசா அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ரெத்தினசாமி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,

அனிக்ஸ் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஆனந்தநாயகம், புவனேஸ்வரி, இரத்தினேஸ்வரி, கலாவதி, குணலெட்சுமி(சுவிஸ்), சிவநடராசா, செல்வேஸ்வரி, ஜெயக்குமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற கிருபைரெத்தினம், குழந்தைவேல், அற்புதராசா(சுவிஸ்), காலஞ்சென்ற பரமானந்தம், ஜெயக்காந்தன், கோணேஸலிங்கம், சங்குபதி, சறோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வேலழகன், மதியழகன், கவிதா, அன்பழகன்(சவுதி), கவிதாஸ்(சவுதி), புவியழகன்(சுவிஸ்), கவிப்பிரியா, மலர்விழி, உமாசங்கர்(சுவிஸ்), டீனுகா(சுவிஸ்), டிலுக்‌ஷனா, தர்மிஷாந்த், டிலக்‌ஷன், ஷோபனலக்‌ஷி, சதுர்புஜானி ஆகியோரின் அன்பு மாமாவும்,

சிறிமுருகன், மகேந்திரன், விஜியகுமாரி, தீபன், செந்தில்மலர், சுரேன்(சுவிஸ்), நிறோஜினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சுபானு, பனா, டுஷாங்கன், பஷாந்த், தீக்‌ஷான், சனுக்‌ஷா, தியோனித், மமிதா, தரணிதரன், ஜோயல் ஜெய்தன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் இறுதிக்கிரியைக்காகவும் மக்கள் பார்வைக்காகவும் 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Our Lady Church,15-Peebles way,Leicester,LE4 7ZB, UK எனும் முகவரியில் வைக்கப்பட்டு, தகனத்திற்காக பி.ப 01:15 மணிக்கு Gilroes Cemetery, Groby Rd, Leicester LE3 9QG, UK எனும் முகவரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.