மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கைலாயபிள்ளை வைகுந்தராசா
வயது 5125 ஆகஸ்ட், 1965 – 4 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- கோட்டைக் கல்லாறு
- வாழ்ந்த இடம்
- Leicester
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை வைகுந்தராசா அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ரெத்தினசாமி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,
அனிக்ஸ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஆனந்தநாயகம், புவனேஸ்வரி, இரத்தினேஸ்வரி, கலாவதி, குணலெட்சுமி(சுவிஸ்), சிவநடராசா, செல்வேஸ்வரி, ஜெயக்குமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற கிருபைரெத்தினம், குழந்தைவேல், அற்புதராசா(சுவிஸ்), காலஞ்சென்ற பரமானந்தம், ஜெயக்காந்தன், கோணேஸலிங்கம், சங்குபதி, சறோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வேலழகன், மதியழகன், கவிதா, அன்பழகன்(சவுதி), கவிதாஸ்(சவுதி), புவியழகன்(சுவிஸ்), கவிப்பிரியா, மலர்விழி, உமாசங்கர்(சுவிஸ்), டீனுகா(சுவிஸ்), டிலுக்ஷனா, தர்மிஷாந்த், டிலக்ஷன், ஷோபனலக்ஷி, சதுர்புஜானி ஆகியோரின் அன்பு மாமாவும்,
சிறிமுருகன், மகேந்திரன், விஜியகுமாரி, தீபன், செந்தில்மலர், சுரேன்(சுவிஸ்), நிறோஜினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சுபானு, பனா, டுஷாங்கன், பஷாந்த், தீக்ஷான், சனுக்ஷா, தியோனித், மமிதா, தரணிதரன், ஜோயல் ஜெய்தன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் இறுதிக்கிரியைக்காகவும் மக்கள் பார்வைக்காகவும் 11-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Our Lady Church,15-Peebles way,Leicester,LE4 7ZB, UK எனும் முகவரியில் வைக்கப்பட்டு, தகனத்திற்காக பி.ப 01:15 மணிக்கு Gilroes Cemetery, Groby Rd, Leicester LE3 9QG, UK எனும் முகவரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

