மரண அறிவித்தல்

In loving memory of
Kailesvari Kanesamurththi
Age 54June 22, 1962 – December 31, 2016
- Born in
- Vavu Puliyankulam
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா புளியங்குளம் சன்னாசி பரந்தனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கைலேஸ்வரி கணேசமூர்த்தி அவர்கள் 31-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வீரையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
கிருத்திகா, ரக்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரி(ஜெர்மனி), வசந்தி(இலங்கை), நாகேந்திரன்(இலங்கை), புவனேந்திரன்(கனடா), விவேகானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராக்கி அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆறுமுகம்(ஜெர்மனி), சிவகுமார்(இலங்கை), ரேவதி, காயத்ரி, ஆனந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுசானந்தன், சுவேந் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கபிலன், பவித்திரா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
தர்சனா, மிதுன், லக்க்ஷிதன், நவீனன், ஆர்த்திகா, அக்சயன், வினோஷ், ஹரிணி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

