மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கைலேஸ்வரி கணேசமூர்த்தி
வயது 5422 ஜூன், 1962 – 31 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- புளியங்குளம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா புளியங்குளம் சன்னாசி பரந்தனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கைலேஸ்வரி கணேசமூர்த்தி அவர்கள் 31-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வீரையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
கிருத்திகா, ரக்சிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரி(ஜெர்மனி), வசந்தி(இலங்கை), நாகேந்திரன்(இலங்கை), புவனேந்திரன்(கனடா), விவேகானந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராக்கி அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆறுமுகம்(ஜெர்மனி), சிவகுமார்(இலங்கை), ரேவதி, காயத்ரி, ஆனந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுசானந்தன், சுவேந் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கபிலன், பவித்திரா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
தர்சனா, மிதுன், லக்க்ஷிதன், நவீனன், ஆர்த்திகா, அக்சயன், வினோஷ், ஹரிணி ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

