Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kalaranjitham Vivekanandan

In loving memory of

Kalaranjitham Vivekanandan

Age 63December 6, 1954 – June 30, 2018

Born in
Chulipuram
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுழிபுரம் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கலாரஞ்சிதம் விவேகானந்தன் அவர்கள் 30-06-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா, மனோன்மணி(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விவேகானந்தன் அவர்களின் அன்புத் துணைவியும்,

சுதர்சன் அவர்களின் அருமைத் தாயாரும்,

இளங்கோதாசன்(ஜெர்மனி), பாரதிதாசன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இந்திரராஜா, நடராசா, சிவராமலிங்கம், திருமூர்த்தி, திருச்செல்வம் மற்றும் திருச்செல்வம் அகிலவள்ளி(பிரான்ஸ்)ஆகியோரின் அன்பு மருமகளும்,

ரஜனி, ரமணி பாரதிதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரகுநாத், பார்த்தீபன், நிரோஜ் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற சிங்கமாப்பாணர் சபாதிப்பிள்ளை, மகேஸ்வரி வேலாயுதபிள்ளை(கனடா), புவனேஸ்வரி சபாபதிப்பிள்ளை, சிவானந்தன் சபாபதிப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேத்தா சிங்கமாப்பாணர்(இலங்கை), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை குமாரசாமி, ராஜினி சிவானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சாளும்,

கதிர்காமத்தம்பி பூமாதேவி(சிங்கப்பூர்), மனோகரன் ருக்குமணி(இங்கிலாந்து), ஜெயராஜா தங்கமலர்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா திருநாவுக்கரசு, இரத்தினம் சகாதேவதுரை ஆகியோரின் அன்பு மருமகளும்,

சந்திரிகா சிறிரஞ்சன்(கனடா), சுசாம்மா புறூடி(கனடா), சசிகலா சசிதரன்(இலங்கை), மயூரன் சிவானந்தன்(கனடா), ரேணுகா சர்மிலன்(இங்கிலாந்து), கௌரிசங்கர் சிவானந்தன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.