ஆறுதல்

மரண அறிவித்தல்

கலாரஞ்சிதம் விவேகானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கலாரஞ்சிதம் விவேகானந்தன்

கனடா தமிழீழச் சங்க சிறுவர் பராமரிப்பு மேற்பார்வையாளராகவும், சங்கானை ப.நோ.கூ சங்க புடவை வர்த்தக நிறுவன முகாமையாளராவும், சமய, சமூக மேம்பாட்டிற்காக உழைத்தவரும், கனடா - பண்ணாகம் ஒன்றிய உருவாக்கத்திற்கு முதன்மையாளராகவும் பணியாற்றியவர்.

வயது 636 டிசம்பர், 1954 – 30 ஜூன், 2018

பிறந்த இடம்
சுழிபுரம்
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுழிபுரம் பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கலாரஞ்சிதம் விவேகானந்தன் அவர்கள் 30-06-2018 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா, மனோன்மணி(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விவேகானந்தன் அவர்களின் அன்புத் துணைவியும்,

சுதர்சன் அவர்களின் அருமைத் தாயாரும்,

இளங்கோதாசன்(ஜெர்மனி), பாரதிதாசன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இந்திரராஜா, நடராசா, சிவராமலிங்கம், திருமூர்த்தி, திருச்செல்வம் மற்றும் திருச்செல்வம் அகிலவள்ளி(பிரான்ஸ்)ஆகியோரின் அன்பு மருமகளும்,

ரஜனி, ரமணி பாரதிதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரகுநாத், பார்த்தீபன், நிரோஜ் ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற சிங்கமாப்பாணர் சபாதிப்பிள்ளை, மகேஸ்வரி வேலாயுதபிள்ளை(கனடா), புவனேஸ்வரி சபாபதிப்பிள்ளை, சிவானந்தன் சபாபதிப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பேத்தா சிங்கமாப்பாணர்(இலங்கை), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை குமாரசாமி, ராஜினி சிவானந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சாளும்,

கதிர்காமத்தம்பி பூமாதேவி(சிங்கப்பூர்), மனோகரன் ருக்குமணி(இங்கிலாந்து), ஜெயராஜா தங்கமலர்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா திருநாவுக்கரசு, இரத்தினம் சகாதேவதுரை ஆகியோரின் அன்பு மருமகளும்,

சந்திரிகா சிறிரஞ்சன்(கனடா), சுசாம்மா புறூடி(கனடா), சசிகலா சசிதரன்(இலங்கை), மயூரன் சிவானந்தன்(கனடா), ரேணுகா சர்மிலன்(இங்கிலாந்து), கௌரிசங்கர் சிவானந்தன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.