மரண அறிவித்தல்

In loving memory of
Kalpana Joseph Francis Jeyakumar
Age 54November 7, 1962 – August 13, 2017
- Born in
- Colombo
- Lived in
- Botswana
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பு எலிஹவுஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், தென் ஆபிரிக்கா Bostwana வை வதிவிடமாகவும் கொண்ட கல்பனா யோசப் பிரான்சிஸ் ஜெயக்குமார் அவர்கள் 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், கனகலிங்கம்(ஓய்வுநிலை பிரதான கணக்காளர்- இலங்கை சுங்கத் திணைக்களம்) சரோஜா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பிலிப் யோசப் எலிசபேத் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யோசப் பிரான்சிஸ் ஜெயக்குமார்(பொறியியலாளர்- Botswana) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகான், ஜெயினி, காலஞ்சென்ற ஜெஸ்னி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காஞ்சனமாலா, சுரேஸ்(Director of Canadian Imperial Bank of Commerce- கனடா), சியாமளா(Principal- Buckingham International College, கொழும்பு-15) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஆனந்தவடிவேல்(ஓய்வுநிலை சிரேஷ்ட முகாமையாளர்- மக்கள் வங்கி, முகாமையாளர்- சனச அபிவிருத்தி வங்கி, திருகோணமலைக் கிளை), யோசப் பெர்னாண்டோ(Chairman- Buckingham International College), அனுசியா, காலஞ்சென்ற ஜெயசீலி, ஜெயராணி(பிரான்ஸ்), மற்றில்டா(ஓய்வுநிலை இரசாயனவியலாளர்), காலஞ்சென்ற ஜெயதேவி, பேர்னாட் அன்ரன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), ஜெயராஜா(றோஸ் ஆட்ஸ்), ஜெயசிந்தா(ஓய்வுநிலை ஆசிரியை), அருட்சகோதரி லூசியா(திருச்சிலுவை கன்னியர் மடம்), ஜெயமலர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

