ஆறுதல்

மரண அறிவித்தல்

கல்பனா யோசப் பிரான்சிஸ் ஜெயக்குமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கல்பனா யோசப் பிரான்சிஸ் ஜெயக்குமார்

வயது 547 நவம்பர், 1962 – 13 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
கொழும்பு
வாழ்ந்த இடம்
பொற்ஸ்வானா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கொழும்பு எலிஹவுஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், தென் ஆபிரிக்கா Bostwana வை வதிவிடமாகவும் கொண்ட கல்பனா யோசப் பிரான்சிஸ் ஜெயக்குமார் அவர்கள் 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், கனகலிங்கம்(ஓய்வுநிலை பிரதான கணக்காளர்- இலங்கை சுங்கத் திணைக்களம்) சரோஜா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பிலிப் யோசப் எலிசபேத் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யோசப் பிரான்சிஸ் ஜெயக்குமார்(பொறியியலாளர்- Botswana) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகான், ஜெயினி, காலஞ்சென்ற ஜெஸ்னி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காஞ்சனமாலா, சுரேஸ்(Director of Canadian Imperial Bank of Commerce- கனடா), சியாமளா(Principal- Buckingham International College, கொழும்பு-15) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஆனந்தவடிவேல்(ஓய்வுநிலை சிரேஷ்ட முகாமையாளர்- மக்கள் வங்கி, முகாமையாளர்- சனச அபிவிருத்தி வங்கி, திருகோணமலைக் கிளை), யோசப் பெர்னாண்டோ(Chairman- Buckingham International College), அனுசியா, காலஞ்சென்ற ஜெயசீலி, ஜெயராணி(பிரான்ஸ்), மற்றில்டா(ஓய்வுநிலை இரசாயனவியலாளர்), காலஞ்சென்ற ஜெயதேவி, பேர்னாட் அன்ரன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), ஜெயராஜா(றோஸ் ஆட்ஸ்), ஜெயசிந்தா(ஓய்வுநிலை ஆசிரியை), அருட்சகோதரி லூசியா(திருச்சிலுவை கன்னியர் மடம்), ஜெயமலர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.