மரண அறிவித்தல்

In loving memory of
Kamala Manokaran
Age 69February 7, 1947 – June 3, 2016
- Born in
- Sillalai
- Lived in
- Netherlands
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கமலா மனோகரன் அவர்கள் 03-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மாரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஜேம்ஸ் சின்னராஜா லூத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜேம்ஸ் மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கவிதா(கனடா), நிசாந்தன்(நெதர்லாந்து), மீரா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
எமில்(இலங்கை), மலர்(இலங்கை), பூமணி(இலங்கை)வர்னம்(ஜெர்மனி), துரை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசீகரன்(கனடா), டிசியந்தி(இலங்கை), குமார்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருபாகரன்(ஜெர்மனி), கருனாகரன்(அவுஸ்திரேலியா), கமலகரன்(பிரான்ஸ்), தயாகரன்(பிரான்ஸ்), கிங்சி(டென்மார்க்), அன்சி(மலேசியா), லீசி(டென்மார்க்), கிறின்சி(டென்மார்க்), விஜயாகரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவியன்(கனடா), லெனா(கனடா), நிதின்(இலங்கை), கற்றீனா(டென்மார்க்), திறிஸ்ரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Olieslagersstraat 157,
6044 TE Roermond,
Netherlands.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

