ஆறுதல்

மரண அறிவித்தல்

கமலா மனோகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கமலா மனோகரன்

வயது 697 பிப்ரவரி, 1947 – 3 ஜூன், 2016

பிறந்த இடம்
சில்லாலை
வாழ்ந்த இடம்
நெதர்லாந்து

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட கமலா மனோகரன் அவர்கள் 03-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மாரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஜேம்ஸ் சின்னராஜா லூத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜேம்ஸ் மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கவிதா(கனடா), நிசாந்தன்(நெதர்லாந்து), மீரா(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

எமில்(இலங்கை), மலர்(இலங்கை), பூமணி(இலங்கை)வர்னம்(ஜெர்மனி), துரை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வசீகரன்(கனடா), டிசியந்தி(இலங்கை), குமார்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருபாகரன்(ஜெர்மனி), கருனாகரன்(அவுஸ்திரேலியா), கமலகரன்(பிரான்ஸ்), தயாகரன்(பிரான்ஸ்), கிங்சி(டென்மார்க்), அன்சி(மலேசியா), லீசி(டென்மார்க்), கிறின்சி(டென்மார்க்), விஜயாகரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பவியன்(கனடா), லெனா(கனடா), நிதின்(இலங்கை), கற்றீனா(டென்மார்க்), திறிஸ்ரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Olieslagersstraat 157,
6044 TE Roermond,
Netherlands.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.