Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kamala Sridharen

In loving memory of

Kamala Sridharen

Age 55September 4, 1960 – January 31, 2016

Born in
Ariyalai
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலா சிறீதரன் அவர்கள் 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், முத்துக்குமாரசாமி(இளைப்பாறிய R.M.P), காலஞ்சென்ற பரமேஸ்வரி(பகவதி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா, தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,

விமலேந்திரன், மோகனச் சந்திரா, கிரிஜா, ஜெயந்தி, ராஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகேசன்(கனடா), காலஞ்சென்றவர்களான பவானி இரட்ணசுந்தரம், இராதாதேவி பத்மநாதன், சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · January 15, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · October 20, 20172ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.