மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலா சிறீதரன்
வயது 554 செப்டம்பர், 1960 – 31 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலா சிறீதரன் அவர்கள் 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், முத்துக்குமாரசாமி(இளைப்பாறிய R.M.P), காலஞ்சென்ற பரமேஸ்வரி(பகவதி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா, தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
விமலேந்திரன், மோகனச் சந்திரா, கிரிஜா, ஜெயந்தி, ராஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மகேசன்(கனடா), காலஞ்சென்றவர்களான பவானி இரட்ணசுந்தரம், இராதாதேவி பத்மநாதன், சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

