மரண அறிவித்தல்

In loving memory of
Kamaladevi Mahendramoorthy
Age 67November 6, 1949 – February 1, 2017
- Born in
- Kondavil
- Lived in
- Kokkuvil, Basel-City
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், சுவிஸ் Basel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி மகேந்திரமூர்த்தி அவர்கள் 01-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி பத்மாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
மகேந்திரமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
இந்துமதி(இந்து) அவர்களின் அன்புத் தாயாரும்,
சரோஜினிதேவி, சத்யவிமலாதேவி, சபாரட்ணம், மாதுருதேவி, குணரட்ணம், அருந்தலாதேவி, தனலக்ஷ்மிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. ரமேஸ்கண்ணா அவர்களின் அன்பு மாமியாரும்,
சத்யமூர்த்தி, உதயமூர்த்தி, காலஞ்சென்ற கனகரட்ணம், வாமதேவன், ராஜ்குமார், வசந்தன், ஜெகதீஸ்வரன், விஜயலக்ஷ்மி, சந்திராதேவி, சோதிமலர்(சகலர்), உதயகுமாரி(சகலர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வசந்தி, விஜயசிறி, ஷாமினி, பாமினி, வினோதினி, ராஜ்குமார், நிராஜினி, நிரோஜ் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
அபிராமி, பாரத், அசோக், அச்சுதன், அனுஷியா, ஸ்ரீமேனன், சாம்பவி, யுகேஸ், தனுஷா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
அஞ்சனா, அரவிந்தன், அனுசாந்தன், நிவ்யா, பிரியதர்ஷன், திலக்சாந்தன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
கணபதிப்பிள்ளை புஸ்பராணி தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,
ஹரிணி, ஹரிண், ஹரிணா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

