ஆறுதல்

மரண அறிவித்தல்

கமலாதேவி மகேந்திரமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கமலாதேவி மகேந்திரமூர்த்தி

வயது 676 நவம்பர், 1949 – 1 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
கோண்டாவில்
வாழ்ந்த இடம்
கொக்குவில், Basel-City

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், சுவிஸ் Basel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி மகேந்திரமூர்த்தி அவர்கள் 01-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி பத்மாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

மகேந்திரமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

இந்துமதி(இந்து) அவர்களின் அன்புத் தாயாரும்,

சரோஜினிதேவி, சத்யவிமலாதேவி, சபாரட்ணம், மாதுருதேவி, குணரட்ணம், அருந்தலாதேவி, தனலக்‌ஷ்மிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. ரமேஸ்கண்ணா அவர்களின் அன்பு மாமியாரும்,

சத்யமூர்த்தி, உதயமூர்த்தி, காலஞ்சென்ற கனகரட்ணம், வாமதேவன், ராஜ்குமார், வசந்தன், ஜெகதீஸ்வரன், விஜயலக்‌ஷ்மி, சந்திராதேவி, சோதிமலர்(சகலர்), உதயகுமாரி(சகலர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வசந்தி, விஜயசிறி, ஷாமினி, பாமினி, வினோதினி, ராஜ்குமார், நிராஜினி, நிரோஜ் ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

அபிராமி, பாரத், அசோக், அச்சுதன், அனுஷியா, ஸ்ரீமேனன், சாம்பவி, யுகேஸ், தனுஷா ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,

அஞ்சனா, அரவிந்தன், அனுசாந்தன், நிவ்யா, பிரியதர்ஷன், திலக்சாந்தன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

கணபதிப்பிள்ளை புஸ்பராணி தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,

ஹரிணி, ஹரிண், ஹரிணா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.