மரண அறிவித்தல்

In loving memory of
Kamaladevi Rajendra
Age 81June 28, 1932 – November 28, 2013
- Born in
- Thirunelveli
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி இராஜேந்திரா அவர்கள் 28-11-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசிங்கம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை, லக்ஷ்மிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜேந்திரா(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப கல்லூரி அதிபர்- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
அனுஷா(அனு- பிரித்தானியா), ஈஸ்வரடாசன்(டாசன்- கனடா), சிவடாசன்(சிவா- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கங்காதேவி(கங்கா- இலங்கை), சீதாதேவி(சீதா- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகணேசன்(கணேஷ்- பிரித்தானியா), சார்மளா(மாலா- கனடா), சாந்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மித்ரா, மதுரா, விஷாலி, வாணி, ஷாணு ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

