மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாதேவி இராஜேந்திரா
வயது 8128 ஜூன், 1932 – 28 நவம்பர், 2013
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி இராஜேந்திரா அவர்கள் 28-11-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசிங்கம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை, லக்ஷ்மிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜேந்திரா(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப கல்லூரி அதிபர்- யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
அனுஷா(அனு- பிரித்தானியா), ஈஸ்வரடாசன்(டாசன்- கனடா), சிவடாசன்(சிவா- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கங்காதேவி(கங்கா- இலங்கை), சீதாதேவி(சீதா- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகணேசன்(கணேஷ்- பிரித்தானியா), சார்மளா(மாலா- கனடா), சாந்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மித்ரா, மதுரா, விஷாலி, வாணி, ஷாணு ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

