மரண அறிவித்தல்

In loving memory of
Kamaladevi Sathasivam
Internationally renowned Professional flutist and flute teacher
Age 74September 19, 1945 – May 26, 2020
- Born in
- Colombo
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சதாசிவம் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சதாசிவம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும்,
சிவபரமானந்தன், ஞானதேவி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சரோஜினிதேவி மற்றும் மனோகரிதேவி, அருள்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வீணா, ஜனனி, நிரஞ்சனா, ஜெயந்தி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சரண்யா, கிருஷ்ணா, கார்த்திகா, நந்தினி ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Ms. Kamaladevi Sathasivam was born in Colombo and lived in Canada Toronto and passed away peacefully on Tuesday 26th May 2020.
The loving beloved Daughter of Mr. Sathasivam and Mrs. Parasakthy Sathasivam.
The beloved sister of Sivaparamananthan, Gnanadevi, late Pathmanathan, late Sarojinidevi, Manoharidevi and Arulnathan.
She is also the chithi and periyama of Saranya, Krishna, Veena, Karthika ,Nanthini, Janani, Niranjana, and Jeyanthi.
This Notice is provided for all family and friends.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

