மரண அறிவித்தல்

In loving memory of
Kamaladevi Thiyagarajah
Age 74March 6, 1942 – January 30, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna, Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி தியாகராஜா அவர்கள் 30-01-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பையா தியாகராஜா(ஓய்வுபெற்ற நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலினி, தியாகினி, கோணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தங்கராசா, சரோஜினிதேவி, பத்மினிதேவி, பாக்கியநாதன், காலஞ்சென்ற சிவசோதிலிங்கம், சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தில்லைசிவன், ஜெயகரன், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பத்மா, காலஞ்சென்ற காராளசிங்கம், சிவசுப்ரமணியம், சத்யபாமா, பற்றிமா, சிவராஜா, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், கதிர்காமத்தம்பி, மகேஸ்வரி, பத்மநாதன், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செந்தில்குமார்(சுரேஷ்), ஸரண்யா, திஷாந்த், அபிராமி, அர்ச்சனா கிர்த்திக் ஆகியோரின் ஆருயிர் பாட்டியும்,
சகாரா அவர்களின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

