ஆறுதல்

மரண அறிவித்தல்

கமலாதேவி தியாகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கமலாதேவி தியாகராஜா

வயது 746 மார்ச், 1942 – 30 ஜனவரி, 2017

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி தியாகராஜா அவர்கள் 30-01-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பையா தியாகராஜா(ஓய்வுபெற்ற நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலினி, தியாகினி, கோணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தங்கராசா, சரோஜினிதேவி, பத்மினிதேவி, பாக்கியநாதன், காலஞ்சென்ற சிவசோதிலிங்கம், சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தில்லைசிவன், ஜெயகரன், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பத்மா, காலஞ்சென்ற காராளசிங்கம், சிவசுப்ரமணியம், சத்யபாமா, பற்றிமா, சிவராஜா, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், கதிர்காமத்தம்பி, மகேஸ்வரி, பத்மநாதன், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செந்தில்குமார்(சுரேஷ்), ஸரண்யா, திஷாந்த், அபிராமி, அர்ச்சனா கிர்த்திக் ஆகியோரின் ஆருயிர் பாட்டியும்,

சகாரா அவர்களின் செல்லப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.