மரண அறிவித்தல்

In loving memory of
Kamalambikai Muththusamy
Age 87August 26, 1929 – January 21, 2017
- Born in
- Trincomalee
- Lived in
- Ariyalai, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அரியாலையை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை முத்துச்சாமி அவர்கள் 21-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசக்கோன், செல்வநாச்சியார் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற முத்துச்சாமி(Samuel & Sons, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரா, ஜீவேந்திரா, பாலேந்திரா, அனோஜா, திருமதி. ஆனந்தி ஞானசம்பந்தன், திருமதி. சுபாஷினி ஸ்ரீந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அகிலேசபிள்ளை, புவனேஸ்வரி வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

