மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாம்பிகை முத்துச்சாமி
வயது 8726 ஆகஸ்ட், 1929 – 21 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- அரியாலை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அரியாலையை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை முத்துச்சாமி அவர்கள் 21-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசக்கோன், செல்வநாச்சியார் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற முத்துச்சாமி(Samuel & Sons, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரா, ஜீவேந்திரா, பாலேந்திரா, அனோஜா, திருமதி. ஆனந்தி ஞானசம்பந்தன், திருமதி. சுபாஷினி ஸ்ரீந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அகிலேசபிள்ளை, புவனேஸ்வரி வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

