மரண அறிவித்தல்

In loving memory of
Kamalambikai Ponnampalam
Age 77January 9, 1938 – December 16, 2015
- Born in
- vathiri
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வதிரி தோழி ஓடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை பொன்னம்பலம் அவர்கள் 16-12-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம்(அதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கமலாகரன்(கண்ணன்), கிருபாம்பிகை(Wallington Dental), கெங்காதரன்(அரவிந்தன்), காலஞ்சென்ற கமலசேகரன்(முரளி), கனகாம்பிகை(பாப்பா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மாவதி(ராணி), சண்முகராஜா(அப்பர்), விருத்தாசலம்(கிச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயாளினி, தில்லைநாதன், தயாளினி, சிறிபவானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குணசிங்கம், கிருஸ்ணவேணி, காலஞ்சென்ற கிருசாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதர்சன், குணாளன், சங்கரன், Dr. செந்தூரன், சிவகாமி, ஜோபிராங், ஜொனதன், ஜேசன், தனன்ஜெயன், அனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2015 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை Hendon Cemetery & Crematorium என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் 366A, Stag Lane, Kingsbury, London, NW9 9AA, UK என்னும் இடத்தில் மதியபோசன நிகழ்வும் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

