மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாம்பிகை பொன்னம்பலம்
வயது 779 ஜனவரி, 1938 – 16 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- வதிரி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வதிரி தோழி ஓடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை பொன்னம்பலம் அவர்கள் 16-12-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம்(அதிபர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கமலாகரன்(கண்ணன்), கிருபாம்பிகை(Wallington Dental), கெங்காதரன்(அரவிந்தன்), காலஞ்சென்ற கமலசேகரன்(முரளி), கனகாம்பிகை(பாப்பா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மாவதி(ராணி), சண்முகராஜா(அப்பர்), விருத்தாசலம்(கிச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயாளினி, தில்லைநாதன், தயாளினி, சிறிபவானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குணசிங்கம், கிருஸ்ணவேணி, காலஞ்சென்ற கிருசாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதர்சன், குணாளன், சங்கரன், Dr. செந்தூரன், சிவகாமி, ஜோபிராங், ஜொனதன், ஜேசன், தனன்ஜெயன், அனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-12-2015 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை Hendon Cemetery & Crematorium என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் 366A, Stag Lane, Kingsbury, London, NW9 9AA, UK என்னும் இடத்தில் மதியபோசன நிகழ்வும் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

