Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kamalawathy Thurairasa

In loving memory of

Kamalawathy Thurairasa

March 14, 2016

Born in
Jaffna
Lived in
West Wickham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் West Wickham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாவதி துரைராசா அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று தனது 88வது வயதில் காலமானார்.

அன்னார், சின்னத்தம்பி பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கேசினி, லோகினி, கேஸ்வரன், லோகேஸ்வரன், ராஜேஸ்வரன், காலஞ்சென்ற சியாமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், மனோன்மணி, விஜயசிங்கம், லீலாவதி, குணசிங்கம், ஜெயரட்ணம், மற்றும் யோகரட்ணம், காலஞ்சென்ற பூமணி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துஷாந்தி, துஷாந்தன், கிஷான், அரியானா, ஜெனிற்றா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.