மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாவதி துரைராசா
14 மார்ச், 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- West Wickham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் West Wickham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாவதி துரைராசா அவர்கள் 14-03-2016 திங்கட்கிழமை அன்று தனது 88வது வயதில் காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கேசினி, லோகினி, கேஸ்வரன், லோகேஸ்வரன், ராஜேஸ்வரன், காலஞ்சென்ற சியாமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், மனோன்மணி, விஜயசிங்கம், லீலாவதி, குணசிங்கம், ஜெயரட்ணம், மற்றும் யோகரட்ணம், காலஞ்சென்ற பூமணி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துஷாந்தி, துஷாந்தன், கிஷான், அரியானா, ஜெனிற்றா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

