மரண அறிவித்தல்

In loving memory of
Kanabathipillai Gobalapillai
August 29, 2016
- Born in
- Velanai
- Lived in
- Kilinochchi, Puliyangkoodal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், புளியங்கூடலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கோபாலப்பிள்ளை அவர்கள் 29-08-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், துரையப்பா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
கமலகுமரன், விஜியகுமார், விஜயகாந்தினி, காலஞ்சென்ற ஆனந்தகுமார், பரணிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயரஜனி, கவிதா, விநாயகமூர்த்தி, ரிசியந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

