மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணபதிப்பிள்ளை கோபாலப்பிள்ளை
29 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, புளியங்கூடல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், புளியங்கூடலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கோபாலப்பிள்ளை அவர்கள் 29-08-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், துரையப்பா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
கமலகுமரன், விஜியகுமார், விஜயகாந்தினி, காலஞ்சென்ற ஆனந்தகுமார், பரணிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
உதயரஜனி, கவிதா, விநாயகமூர்த்தி, ரிசியந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

