மரண அறிவித்தல்

In loving memory of
Kanagamma Sabaratnam
Age 73August 31, 1942 – July 12, 2016
- Born in
- Pallai
- Lived in
- Chavakachcheri Nunavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பளை பெரியபளையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா சபாரத்தினம் அவர்கள் 12-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
செளந்தரராஜன்(சுவிஸ்), நிர்மலராஜன்(சுவிஸ்), முரளிதரன்(கனடா), ஞானச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சின்னக்குட்டி(கணேஸ்), செல்வராணி(சந்திரா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேகனாம்பிகை, கலாசாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்தூரன், நிசாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நுணாவில் மேற்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

