மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகம்மா சபாரத்தினம்
வயது 7331 ஆகஸ்ட், 1942 – 12 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- நுணாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பளை பெரியபளையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா சபாரத்தினம் அவர்கள் 12-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
செளந்தரராஜன்(சுவிஸ்), நிர்மலராஜன்(சுவிஸ்), முரளிதரன்(கனடா), ஞானச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சின்னக்குட்டி(கணேஸ்), செல்வராணி(சந்திரா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேகனாம்பிகை, கலாசாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்தூரன், நிசாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நுணாவில் மேற்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

