மரண அறிவித்தல்

In loving memory of
Kanagammah Nagarasa
Age 87December 16, 1931 – March 16, 2019
- Born in
- Alaveddi
- Lived in
- Alaveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா நாகராசா அவர்கள் 16-03-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
வனசநாயகி(சுவிஸ்), யோகராசா(இலங்கை), புஷ்பம்(இலங்கை), புனிதநாயகி (ஆசிரியை- இலங்கை), காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பசுபதி, சொர்ணம் மற்றும் மதுரநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

