மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகம்மா நாகராசா
வயது 8716 டிசம்பர், 1931 – 16 மார்ச், 2019
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா நாகராசா அவர்கள் 16-03-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
வனசநாயகி(சுவிஸ்), யோகராசா(இலங்கை), புஷ்பம்(இலங்கை), புனிதநாயகி (ஆசிரியை- இலங்கை), காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பசுபதி, சொர்ணம் மற்றும் மதுரநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

