மரண அறிவித்தல்

In loving memory of
Kanagarajah Markandu
Age 48February 13, 1968 – March 28, 2016
- Born in
- Uduvil
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கனகராஜா மார்க்கண்டு அவர்கள் 28-03-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், மார்க்கண்டு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
நாகேஸ்வரி(கனடா), செல்வராஜா(கனடா), பிரதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கராஜா(தங்கா- கனடா), றஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருண்(கனடா) அவர்களின் அன்பு மருமகனும்,
கரோலின், டிலன்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

