மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகராஜா மார்க்கண்டு
வயது 4813 பிப்ரவரி, 1968 – 28 மார்ச், 2016
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கனகராஜா மார்க்கண்டு அவர்கள் 28-03-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், மார்க்கண்டு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
நாகேஸ்வரி(கனடா), செல்வராஜா(கனடா), பிரதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கராஜா(தங்கா- கனடா), றஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருண்(கனடா) அவர்களின் அன்பு மருமகனும்,
கரோலின், டிலன்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

