மரண அறிவித்தல்

In loving memory of
Kanagarasa Thedchanamoorthy
Age 69November 15, 1946 – January 27, 2016
- Born in
- Vavu Periyakadu
- Lived in
- Sindelfingen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் பெரியகடையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Sindelfingen ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகராசா தெட்சணாமூர்த்தி அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ருக்மணி(யோகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஹாசினி அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம், சோமசுந்தரம், ரவீந்திரன், மங்களேஸ்வரி(மன்னார்), ராஜேஸ்வரி(கனடா), உருத்திராபதி, யோகராசா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாக்கியலட்சுமி, காலஞ்சென்ற வாலாம்பிகை, கனகவதி, காலஞ்சென்றவர்களான பரமராசா, சுப்பிரமணியம், மற்றும் கனகாம்பிகை(சந்தன மாதா கோயில் லேன்), சுந்தரலிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரோஜினிதேவி, நிர்மலாதேவி, ஸ்ரீதேவி, தர்சினி, சண்முகதாஸ், ஐயாதுரை, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நடராசா, மற்றும் ஆறுமுகம், குமாரசூரியர், ரத்தினகுமாரி, காலஞ்சென்ற பூமணி, பவானிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

