மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகராசா தெட்சணாமூர்த்தி
முன்னாள் M.P.E.S மாந்தை, திருக்கேதீஸ்வரம்
வயது 6915 நவம்பர், 1946 – 27 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- பெரியகாடு
- வாழ்ந்த இடம்
- Sindelfingen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் பெரியகடையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Sindelfingen ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகராசா தெட்சணாமூர்த்தி அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ருக்மணி(யோகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஹாசினி அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பஞ்சலிங்கம், சோமசுந்தரம், ரவீந்திரன், மங்களேஸ்வரி(மன்னார்), ராஜேஸ்வரி(கனடா), உருத்திராபதி, யோகராசா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாக்கியலட்சுமி, காலஞ்சென்ற வாலாம்பிகை, கனகவதி, காலஞ்சென்றவர்களான பரமராசா, சுப்பிரமணியம், மற்றும் கனகாம்பிகை(சந்தன மாதா கோயில் லேன்), சுந்தரலிங்கம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரோஜினிதேவி, நிர்மலாதேவி, ஸ்ரீதேவி, தர்சினி, சண்முகதாஸ், ஐயாதுரை, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நடராசா, மற்றும் ஆறுமுகம், குமாரசூரியர், ரத்தினகுமாரி, காலஞ்சென்ற பூமணி, பவானிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

