மரண அறிவித்தல்

In loving memory of
Kanagaratnam Kaileshvaran
Age 90October 30, 1926 – January 22, 2017
- Born in
- Urumpiray
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சொய்சாபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் கைலேஸ்வரன் அவர்கள் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், நாகபூசணி தம்பதிகளின் மகனும்,
சங்கீதபூசணம் விக்னேஸ்வரி அவர்களின் கணவரும்,
Dr. சுதாகரன், சுதர்சன், றோகினி, யாழினி ஆகியோரின் தந்தையும்,
சிவகரன், சதீஸ்வரன், ஜெயப்பிரகாசினி ஆகியோரின் மாமனாரும்,
ஆர்த்திகா, அரவிந்த், யாழிசை, குழலிசை, ராஜேந்திரன், மூகாம்பிகை, பிரணவன், வேலவன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2017 புதன்கிழமை அன்று மு.ப. 10:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்ப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

