ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகரத்தினம் கைலேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகரத்தினம் கைலேஸ்வரன்

இளைப்பாறிய கணக்காய்வாளர்

வயது 9030 அக்டோபர், 1926 – 22 ஜனவரி, 2017

பிறந்த இடம்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சொய்சாபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் கைலேஸ்வரன் அவர்கள் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம், நாகபூசணி தம்பதிகளின் மகனும்,

சங்கீதபூசணம் விக்னேஸ்வரி அவர்களின் கணவரும்,

Dr. சுதாகரன், சுதர்சன், றோகினி, யாழினி ஆகியோரின் தந்தையும்,

சிவகரன், சதீஸ்வரன், ஜெயப்பிரகாசினி ஆகியோரின் மாமனாரும்,

ஆர்த்திகா, அரவிந்த், யாழிசை, குழலிசை, ராஜேந்திரன், மூகாம்பிகை, பிரணவன், வேலவன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2017 புதன்கிழமை அன்று மு.ப. 10:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்ப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.