மரண அறிவித்தல்

In loving memory of
Kanagaratnam Kanagapurani
Age 78January 30, 1938 – April 13, 2016
- Born in
- Meesalai East
- Lived in
- Meesalai East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் கனகபூரணி அவர்கள் 13-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகரத்தினம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்ற லம்போதரம், கனகநாயகி, கனகசிங்கம், கனகபூபதி, சண்முகநாதன், கனகசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சத்தியசீலன், சத்தியவதனி, சத்தியசிவம், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, சத்தியவாணி, சத்தியசோதி, சத்தியரூபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கமலராணி, பொன்னம்பலம், மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரி்யை 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

