ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகரத்தினம் கனகபூரணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகரத்தினம் கனகபூரணி

ஓய்வுபெற்ற ஆசிரியை - மீசாலை விக்னேஸ்வரா வித்தியாலயம்

வயது 7830 ஜனவரி, 1938 – 13 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
மீசாலை கிழக்கு
வாழ்ந்த இடம்
மீசாலை கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் கனகபூரணி அவர்கள் 13-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகரத்தினம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்ற லம்போதரம், கனகநாயகி, கனகசிங்கம், கனகபூபதி, சண்முகநாதன், கனகசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சத்தியசீலன், சத்தியவதனி, சத்தியசிவம், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, சத்தியவாணி, சத்தியசோதி, சத்தியரூபன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கமலராணி, பொன்னம்பலம், மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரி்யை 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.