மரண அறிவித்தல்

In loving memory of
Kanagaratnam Parasakthy
Age 80October 15, 1935 – April 4, 2016
- Born in
- யாழ் நெடுந்தீவு கிழக்கு
- Lived in
- Kili Vaddakachchi Ramanathapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் 6ம் யுனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்னம் பராசக்தி அவர்கள் 04-04-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகபூரணி(நெடுந்தீவு), அமிர்தலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற தர்மபாலன், யோகலிங்கம்(இராமநாதபுரம்), கமலபூரணி(இராமநாதபுரம்), மருதலிங்கம்(பூநகரி), சித்திராதேவி(இராமநாதபுரம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகமணி, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நடராசா, நந்தினி(லண்டன்), சுதர்சினி, பரமலிங்கம், பத்மநிதி(ஆசிரியை- பூநகரி), காலஞ்சென்ற அரியபுத்திரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
பவானி, அரவிந்தன், அசோக்(லண்டன்), அஞ்சனா(லண்டன்), அனுசா(லண்டன்), அஜந்தா(லண்டன்), கீர்த்தனா, மிலோஜி, தவேந்திரன், தவேந்தினி, தர்மினி, லதீசன், கோவண்ணன், கவிசாளினி, கிருசிகா, மதுசிகா, காலஞ்சென்ற யதுசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அட்சயா, டட்சயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

