ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகரட்னம் பராசக்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகரட்னம் பராசக்தி

வயது 8015 அக்டோபர், 1935 – 4 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
நெடுந்தீவு கிழக்கு
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி இராமநாதபுரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் 6ம் யுனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்னம் பராசக்தி அவர்கள் 04-04-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரட்னம் அவர்களின் அன்பு மனைவியும்,

நாகபூரணி(நெடுந்தீவு), அமிர்தலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற தர்மபாலன், யோகலிங்கம்(இராமநாதபுரம்), கமலபூரணி(இராமநாதபுரம்), மருதலிங்கம்(பூநகரி), சித்திராதேவி(இராமநாதபுரம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகமணி, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நடராசா, நந்தினி(லண்டன்), சுதர்சினி, பரமலிங்கம், பத்மநிதி(ஆசிரியை- பூநகரி), காலஞ்சென்ற அரியபுத்திரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

பவானி, அரவிந்தன், அசோக்(லண்டன்), அஞ்சனா(லண்டன்), அனுசா(லண்டன்), அஜந்தா(லண்டன்), கீர்த்தனா, மிலோஜி, தவேந்திரன், தவேந்தினி, தர்மினி, லதீசன், கோவண்ணன், கவிசாளினி, கிருசிகா, மதுசிகா, காலஞ்சென்ற யதுசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அட்சயா, டட்சயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமநாதபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.