மரண அறிவித்தல்

In loving memory of
Kanagaratnam Perambalam
Age 74August 10, 1942 – April 1, 2017
- Born in
- Neduntivu
- Lived in
- Kilinochchi, Kodikamam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொடிகாமம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் பேரம்பலம் அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மருதையினார் செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பேரம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தேவி(போலந்து), சந்திரா(கொழும்பு), காலஞ்சென்ற தெய்வேந்திரன், புனிதம்(விசுவமடு), மோகன்(ஜெர்மனி), நிர்மலாதேவி(கொடிகாமம்), காலஞ்சென்ற பாஸ்கரன், மகேந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வரட்ணம், சோமேஸ்வரி, காலஞ்சென்ற பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு(சிவம்), பரமேஸ்வரன், நிரஞ்சனா, விஜேயகுமார், கலா, உமா ஆகியோரின் ஆசை மாமியாரும்,
பொன்னுத்துரை, இரத்தினம், சரோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, இராசம்மா, மற்றும் சிவமணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பரமலிங்கம், குமாரசாமி(கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற றஞ்சித்குமார், லலித்குமார், சுமன்குமார், தாரணி, தினேஸ்குமார், பாரத், சுயந்தன், ஜீவிதன், நிவேதித்தன், அஸ்வினி, சுரேஸ்குமார், ரவீந்திரகுமார், காலஞ்சென்ற ரமேஸ்குமார், சிறீகரன், வினோஜன், பிரேம்குமார், லக்ஸன், தக்சனா, பிரியந்தி, விஜே, பிரதீப், தக்சனா, வந்தனா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
காஜல், தக்சிகா, நிவேதன், தர்சினி, தக்ஸன், யாதுர்சன், விதுஜா, ஆபிஸா, இகழவன், சாயித்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் கொடிகாமத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கொடிகாமம் வேவிற்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

