ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகரத்தினம் பேரம்பலம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகரத்தினம் பேரம்பலம்

வயது 7410 ஆகஸ்ட், 1942 – 1 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி, கொடிகாமம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொடிகாமம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் பேரம்பலம் அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மருதையினார் செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பேரம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தேவி(போலந்து), சந்திரா(கொழும்பு), காலஞ்சென்ற தெய்வேந்திரன், புனிதம்(விசுவமடு), மோகன்(ஜெர்மனி), நிர்மலாதேவி(கொடிகாமம்), காலஞ்சென்ற பாஸ்கரன், மகேந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வரட்ணம், சோமேஸ்வரி, காலஞ்சென்ற பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(சிவம்), பரமேஸ்வரன், நிரஞ்சனா, விஜேயகுமார், கலா, உமா ஆகியோரின் ஆசை மாமியாரும்,

பொன்னுத்துரை, இரத்தினம், சரோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, இராசம்மா, மற்றும் சிவமணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற பரமலிங்கம், குமாரசாமி(கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற றஞ்சித்குமார், லலித்குமார், சுமன்குமார், தாரணி, தினேஸ்குமார், பாரத், சுயந்தன், ஜீவிதன், நிவேதித்தன், அஸ்வினி, சுரேஸ்குமார், ரவீந்திரகுமார், காலஞ்சென்ற ரமேஸ்குமார், சிறீகரன், வினோஜன், பிரேம்குமார், லக்ஸன், தக்சனா, பிரியந்தி, விஜே, பிரதீப், தக்சனா, வந்தனா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

காஜல், தக்சிகா, நிவேதன், தர்சினி, தக்ஸன், யாதுர்சன், விதுஜா, ஆபிஸா, இகழவன், சாயித்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் கொடிகாமத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கொடிகாமம் வேவிற்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.