மரண அறிவித்தல்

In loving memory of
Kanagaratnam Wijeyaratnam
Age 77September 7, 1938 – August 20, 2016
- Born in
- Matale
- Lived in
- Kokuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமாத்தளையைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் விஜயரட்ணம் அவர்கள் 20-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகரட்ணம் விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
விஜேனி அவர்களின் பாசமிகு தந்தையும்,
விஜயநாதன், காலஞ்சென்ற விஜயாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அரவிந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சோதிநாதன், வசந்தாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, முருகையா ஆகியோரின் அன்பு சகலனும்,
மகிழ்யா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
86/6 சம்பிலன் லேன்,
கொக்குவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

