ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகரட்ணம் விஜயரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகரட்ணம் விஜயரட்ணம்

Rtd. Research Officer Agricuture Dept, Ex- Consultant Of Santhiyakam & Ministry Of Agriculture- Northern Province

வயது 777 செப்டம்பர், 1938 – 20 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
மாத்தளை
வாழ்ந்த இடம்
Kokuvil

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மாத்தளையைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் விஜயரட்ணம் அவர்கள் 20-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கனகரட்ணம் விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

விஜேனி அவர்களின் பாசமிகு தந்தையும்,

விஜயநாதன், காலஞ்சென்ற விஜயாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அரவிந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சோதிநாதன், வசந்தாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, முருகையா ஆகியோரின் அன்பு சகலனும்,

மகிழ்யா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
86/6 சம்பிலன் லேன்,
கொக்குவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.