மரண அறிவித்தல்

In loving memory of
Kanagasabai Velummailum
Age 72November 27, 1945 – May 19, 2018
- Born in
- Point Pedro Puloly
- Lived in
- Point Pedro Puloly
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்லிபுரம் புலோலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை வேலும்மயிலும் அவர்கள் 19-05-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, கலைவாணி, கோபிராஜ்(லண்டன்), மோகனராஜ்(லண்டன்), கலைவதனி(லண்டன்), கலைமகள், கலைப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வமணி, சரஸ்வதி, பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற நேசரத்தினம், லோகநாயகி, கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுவேந்திரன், இரவீந்திரன், சோமேஸ்வரன், நயனா, உமையாள், செல்வேந்திரா, லலித்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுபாங்கி, சுகன்யா, சுவர்ணா, ராகவன், ரேணுகா, ரஜிதா, ரஜிந்தன், ரசிகரன், மாதேவ், அத்விகா, மிதுன், அஸ்வின், தீரன், துவிசிகா, அப்சரா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 21-05-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஆணைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

