ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகசபை வேலும்மயிலும் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகசபை வேலும்மயிலும்

முன்னாள் முகாமையாளர்- பருத்தித்துறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்

வயது 7227 நவம்பர், 1945 – 19 மே, 2018

பிறந்த இடம்
புலோலி
வாழ்ந்த இடம்
புலோலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்லிபுரம் புலோலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை வேலும்மயிலும் அவர்கள் 19-05-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி, கலைவாணி, கோபிராஜ்(லண்டன்), மோகனராஜ்(லண்டன்), கலைவதனி(லண்டன்), கலைமகள், கலைப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வமணி, சரஸ்வதி, பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற நேசரத்தினம், லோகநாயகி, கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுவேந்திரன், இரவீந்திரன், சோமேஸ்வரன், நயனா, உமையாள், செல்வேந்திரா, லலித்குமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுபாங்கி, சுகன்யா, சுவர்ணா, ராகவன், ரேணுகா, ரஜிதா, ரஜிந்தன், ரசிகரன், மாதேவ், அத்விகா, மிதுன், அஸ்வின், தீரன், துவிசிகா, அப்சரா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 21-05-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஆணைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.