Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kanagasabapathy Kapilan

In loving memory of

Kanagasabapathy Kapilan

Age 71October 14, 1942 – May 2, 2014

Born in
Kokkuvil East
Lived in
Leverkusen

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்.கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Leverkusen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி சின்னத்தம்பி அவர்கள் 02-05-2014 வெள்ளிக்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி அன்னமுத்து தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கபிலன், குமணன், றமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அகலியா, சோனியா, சந்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யுலியான், மைலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
Butterheider Str 61,
51371 Leverkusen,
Germany

Other notices

  1. Anniversary · April 24, 20151ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · May 25, 20173ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.